எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதனால் கோவையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


