முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் பிறந்த நாள்: ஐ.நா பொதுச்செயலாளர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      உலகம்
Gandhi 2022-10-02

Source: provided

 நியூயார்க் ; சப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

சர்வதேச அகிம்சை தினத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அத்துடன் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் மகாத்மா காந்தி காட்டிய அமைதி, மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடுகிறோம்.

இவற்றை உள்வாங்கி கலாசாரங்களைக் கடந்து செயல்படுவதன் மூலம் இன்றைய சவால்களை நாம் முறியடிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து