முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் தயாரிக்கும் பைவ் சிக்ஸ் செவன் எய்ட்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
five-six-seven-eight 2022 1

Source: provided

முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள தொடர்  ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட். ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக இத்தொடர் வெளியாகியுள்ளது. இயக்குநர் எ.எல். விஜய் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இத்தொடரில் இளம் நடிகர்களாக தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.  இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கடந்த வாரம் இத்தொடர் வெளியானதை ஒட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாலா, எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார். பின்னர் பேசிய எ.எல். விஜய், இந்த தொடருக்கு பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். நாட்டிலேயே நடனத்தைப் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள முதல் தொடர்  இது தான். இத்தொடர் அனைவரையும் கவரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து