எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் நான் மிருகமாய் மாற. கதை; தனது தம்பியை கொன்றவரை பழிவாங்க சென்று கூலிப்படை கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார் சசிகுமார். அவர்களிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் என்னவெல்லாம் நடக்கிறது. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே நான் மிருகமாய் மாற படத்தின் கதை. ஆக்ரோசம், பரிதவிப்பு, கொலை முயற்சியில் தடுமாற்றம் என நடிப்பில் அசத்தியிருக்கிறார் சசிகுமார். சிறிய அளவிலான கதாபாத்திரங்கள் வடிவமைப்பு படத்தின் திரைக்கதை பயணத்திற்கு உதவியுள்ளது. விக்ராந்த் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். ஹரிப்ரியாவின் நடிப்பு அருமை. இரவுக் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சிகளுடன் ஒன்றி செல்ல உதவியிருக்கிறது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பழிவாங்கல் தப்பித்தல் கதைதான் என்றாலும் அதனை படு பயங்கரமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025