எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : 2024 டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
16 அணிகள்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் 8 அணிகள் நேரடியாக குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் இருந்து இரண்டு அணிகள் குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.அதன்பின் குரூப் 12-ல் உள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு முன்னேறின. அதன் பிறகு இறுதிப் போட்டி.
புதிய விதிமுறை...
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
1. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
2. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
4. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 குரூப்பிற்கு முன்னேறும்.
8. சூப்பர் 8 குரூப்பிற்கு தகுதிப் பெற்ற 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
9. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
10. இரண்டு பிரிவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
11. அதன்பின் இறுதிப் போட்டி.
12. தற்போது 12 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி முன்னேறும்.
13. டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


