முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல்: திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Tirupati-Rain 2022 12 -09

மாண்டஸ் புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

மாண்டஸ் புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு  சென்ற பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து