முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை

புதன்கிழமை, 24 டிசம்பர் 2025      விளையாட்டு
Vaibhav-2025-12-24

பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதில் இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

பேட்டிங் தேர்வு... 

விஜய் ஹசாரே கோப்பையில் அருணாசல் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பீகார் பேட்டிங் தேர்வு செய்தது. நிரண்யிக்கப்பட்ட 50 ஓவர்கள் 574/6 ரன்கள் குவித்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 128 எஸ்.கானி 40 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். விஜய் ஹசாரே வரலாற்றிலேயே 574 ரன்கள் குவித்த முதல் அணியாக பீகார் வரலாறு படைத்துள்ளது.அதிவேக சதம், 150 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

அதிவேக 150 ரன்களை கடந்தவர்கள்:

1. வைபவ் சூர்யவன்ஷி - 59 பந்துகள் (2025- அ.பி. எதிராக).

2. ஏபிடி வில்லியர்ஸ் - 64 பந்துகள் (2015 - மே.இ.தீ. எதிராக).

 

3. ஜாஸ் பட்லர் - 65 பந்துகள் (2022 - நெதர்லாந்துக்கு எதிராக).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து