இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அஜித் எச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படம் இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படைப்பாகும். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மக்களுக்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். கதை: இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு தணியார் வங்கியின் சென்னை கிளை அலுவலத்தை கொள்ளையர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த வங்கியையும், அங்கு இருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை காவல் துறை அதிகாரியான சமுத்திரகனி ஏற்கிறார். அவருக்கு சவால் விடும் வகையில் அஜித் குமாரின் செயல் பாடுகள் இருக்கிறது. அந்த வங்கி எதற்காக கொள்ளையடிக்கப்படுகிறது? வங்கியிலுள்ள பணம் மீட்கப்பட்டதா? அஜித் குழுவினர் என்ன ஆனார்கள் என்பதே துணிவு படத்தின் கதை.
பணத்திற்காக ஒவ்வொரு ஏழை மக்கள் எப்படி பாடுபடுகிறார்கள். ஆனால் பணம் படைத்தவன் என்னென்ன கோல் மால் செய்கிறான். மக்கள் பணம் எப்படி வங்கிகளால் சுரண்டப்படுகிறது? மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பதை, அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார் அஜித். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. அதே போல் ஆக்சனில் அசத்தியிருக்கிறார் மஞ்சு வாரியார். ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் முன்பு நிறுத்தி பரபரப்பான திரைக்கதையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 6 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-03-2023.
24 Mar 2023 -
8 அடி 3 அங்குலத்திற்கு தாடி வளர்த்த கனடா சீக்கியர் : தனது சாதனையை தானே முறியடித்தார்
24 Mar 2023சுவீடன் : சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது.
-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ரவிக்கு அனுப்பி வைப்பு
24 Mar 2023தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
24 Mar 2023லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை
24 Mar 2023பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
-
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
24 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிட
-
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 5-ல் விசாரணை
24 Mar 2023புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்
24 Mar 2023பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து க
-
என்.எல்.சி. விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
24 Mar 2023சென்னை : என்.எல்.சி. விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு
24 Mar 2023குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.
-
அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
24 Mar 2023பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள்
24 Mar 2023முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும்.
-
நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா
24 Mar 2023சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
ராகுலின் பதவி பறிப்பில் சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
24 Mar 2023ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவை அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.
-
நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மதுரை கோர்ட்டு வளாகத்தில் இன்று கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா: முதல்வர் மு.க .ஸ்டாலின் பங்கேற்பு
24 Mar 2023மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று (25-ம் தே
-
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி
24 Mar 2023மதுரை : தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
24 Mar 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
24 Mar 2023சென்னை : பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி
-
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை
24 Mar 2023இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சி: அரசு ஊழியர்களுக்கு இறையன்பு அழைப்பு
24 Mar 2023அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார்.
-
இந்தியாவில் காசநோயை 2025-க்குள் ஒழிக்க இலக்கு: வாரணாசி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
24 Mar 2023இந்தியாவில் காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாரணாசியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
24 Mar 2023வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
24 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.