எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு 1,091 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இன்று தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா-கோவா வக்கீல்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசும் போது, "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம்" என்றார்.
இதை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்று இருந்தனர். இந்நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் இன்று தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
குடியரசு தினத்தையொட்டி 1,091 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். 1,091 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இது மிகவும் முக்கிய அறிவிப்பாகும். சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியாகிறது. மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் இந்த அறிவிப்பு மிகவும் பொருத்தமானதாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


