Idhayam Matrimony

நிர்மலா சீதாராமனின் குறைந்த நேர உரை - பட்ஜெட் 2023 உரை

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Nirmala 2023 02 01

Source: provided

புதுடெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் உரைகளில் மிகவும் குறைந்த நேரத்தில் (87 நிமிடங்களில்) உரையாற்றிய பட்ஜெட் உரையாக நேற்று அமைந்தது.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5வது முறையாக பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் இம்முறை தாக்கல் செய்த பட்ஜெட்டுக்காக 87 நிமிடங்கள் உரையாற்றினார்.  இதற்கு முன்பு கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்காக 92 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார் நிர்மலா சீதாராமன். அதில், 50 நிமிடங்களுக்கு அவர் உரையாற்றினார். இதுதான் இதுவரை அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே குறைந்த நேரத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் என்று இருந்தது. ஆனால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2023 தாக்கல் செய்த நேரம் அதை விடக் குறைந்ததாக இருந்தது.

2020ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை மிகப்பெரியது. அது 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்திய பட்ஜெட் வரலாற்றில் இது மிக அதிக நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து