எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜாக்ரெப் : மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் அஷூ.
குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவு கிரகோ ரோமன் பிரிவில் இந்தியாவின் அஷு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லிதுவேனியாவின் அடோமாஸ் கிரிகாலியுனாஸை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் 23 வயதான அஷு 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
முன்னதாக அஷு தகுதி சுற்றில் 0-9 என்ற கணக்கில் ஈரானின் ரேசா மஹ்தி அப்பாஸியிடம் தோல்வி அடைந்தார். ரெப்பேஜ் சுற்றில் ஹங்கேரியின் ஆடம் ஃபோலெக்கை 8-0 என்ற கணக்கிலும், நார்வேயின் ஹாவர்ட் ஜோர்கென்சன் 9-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


