எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹர்ஸ் வரதன் இயக்கத்தில் நடிகை ரித்விகா சிங் நடிக்கும் படம் இன் கார். ஸ்டுடியோ கிரீன் கே.ஈ ஞானவேல்ராஜா வழங்கும் இப்படத்தை அஞ்சும் குரேஷி தயாரித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ரித்விகா சிங், இந்த படம் கடத்தல் தொடர்பானது. படப்பிடிப்பு நடந்த காலம் ரொம்ப சவாலானதாக இருந்தது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், நிறைய உண்மையான விஷயங்களை இந்த படத்தில் காட்டி இருப்பதாகவும் கூறினார். இறுதி சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தமிழ் படங்களிள் நடிப்பது குறைந்து விட்டது என்பது குறித்து பேசிய அவர், எனக்கு நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் படங்களை தேர்வு செய்து நடிப்பதாகவும்,, நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்றார். மேலும், எனக்கு காமெடி படம் ரொம்ப பிடிக்கும். அதே போல் ஆக்ஷன் கதாபாத்திரமும் வந்தாலும் நிச்சயமாக நடிப்பேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


