இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு - மைசூரு இடையேயான 118 கி.மீ. விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவுக்கு தேங்கிய நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 10 கிமீ தூரத்துக்கு நெரிசலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி, தேசிய பேரிடர் மீட்பு குழு ஊழியர்கள் இன்ஜின் மூலம் நீரை வெளியேற்றிய பிறகே வெள்ளம் வடிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 6 hours 5 min ago |
உருளை கிழங்கு புட்டு![]() 4 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 6 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-22-03-2023.
22 Mar 2023 -
நிபந்தனைகளை நீக்கினால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தகவல்
22 Mar 2023நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
-
சென்னை அப்பல்லோவில் கனிமொழியின் கணவர் அனுமதி
22 Mar 2023சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
-
ரஜினி மகள் வீட்டில் நகையை திருடி 95 லட்சத்துக்கு சொத்து வாங்கி குவித்த பெண் பணியாளர் கைது
22 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும்,
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்வு
22 Mar 2023காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே நேற்று காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது
22 Mar 2023சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 27-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
22 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை துவக்கம் : செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
22 Mar 2023சென்னை : கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை தொடங்கப்பட்டுள்ளதாக செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
22 Mar 2023சென்னை : டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
-
இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது : அதிபர் ஜோபைடன் வழங்கினார்
22 Mar 2023வாஷிங்டன் : சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோபைடன் வழங்கினார்.
-
வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு : கடிதம் அனுப்பினார் பினராய் விஜயன்
22 Mar 2023சென்னை : ஏப். 1-ல் நடைபெறவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.
-
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்: மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப திட்டம்
22 Mar 2023தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்து அதை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
பாக். - ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி
22 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் பலியான நிலையில், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
-
டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற போலி புகைப்படங்கள் : வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை
22 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற
-
நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Mar 2023சென்னை : நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிப்பு: எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
22 Mar 2023பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
-
உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா
22 Mar 2023வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
-
பிரதமரின் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாரதீய ஜனதா கட்சி திட்டம்
22 Mar 2023பிரதமர் மோடியின் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இ.பி.எஸ்.
22 Mar 2023சென்னை : காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் படகு போட்டி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்
22 Mar 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடத்தப்படுகிறது.
-
கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்
22 Mar 2023நோவா : கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
-
வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர்
22 Mar 2023மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
பார்லி.யில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல்காந்தி மீண்டும் கடிதம்
22 Mar 2023தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
-
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
22 Mar 2023நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.
-
110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு
22 Mar 2023110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.