எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் வழங்க ராட்சசி பட இயக்குனர் கவுதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படம் மே 26 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி படத்தின் நாயகி துஷாரா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எனது வாழ்நாளில் சார்பாட்டா மாரியம்மா கேரக்டர் மறக்க முடியாத ஒன்று என்றார். பல பட வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு கேரக்டர் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன் என்று கூறினார். இப்போது வசந்த பாலன் இயக்கும் அநீதி, பாலாஜி மோகன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்திருப்பதாக சொன்னார். மற்ற மொழிகளில் சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார். கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தன்னிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டதாக கூறிய அவர், ஒரு முறை அவரை அடிப்பது போல நடிக்க வேண்டிய படப்பிடிப்பில் தவறுதலாக அவரை ஓங்கி அறைந்து விட்டேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


