எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வின் டீசல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படமான பாஸ்ட் எக்ஸ் படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிற்கு வசூல் சாதனை படைத்தது. அந்த வரிசையில் ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாமின் குடும்பத்தையே அழிக்க நினைக்கும் ஜேசன் மோமோவா, இதனை டாம் தடுத்து, தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் என்பது தான் ஃபாஸ்ட் எக்ஸ் படத்தின் திரைக்கதை. வின் டீசலின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அதே போல ஜான் சீனா ஜாலியான ரோலில் நடித்துள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஏராளமான சேசிங் மற்றும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்டிமென்ட் காட்சிகள், தந்தை மகன் உறவு, துரோகம் என அனைத்து காட்சிகளும் நம்மை ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு இழுத்துச் செல்லும் வகையில் காட்சிகள் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


