முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Maruti-Nagar-Police-Station

Source: provided

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஆஹா ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இந்தப் படத்தில் ஆரவ், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, மகத், அமித் பார்கவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை மணிகந்த் கத்ரி. கதை, அதிகார பலமும் பண பலமும் கொண்ட கும்பலால் மஹத் கொல்லப்படுகிறார். மாருதி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ் மற்றும் ரவுடி சுப்பிரமணிய சிவாவும் தான் மகத்தை கொன்ற கொலையாளிகள் என கண்டு பிடிக்கிறார் எஸ்.ஐ. வரலட்சுமி. இதற்காக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி வருகிறார். அங்கு இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட அதே நாளில் இருவரும் மரம்மாக கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். இந்த கொலையை யார் செய்தார்கள் என்பதே படத்தின் திரைக்கதை. மஹத் தொடர்பான காட்சிகள் தவிர்த்து மற்ற இன்விஸ்டிகேஷன் காட்சிகள் குறிப்பாக வரலட்சுமி கொலை செய்ய திட்டமிடும் காட்சிகள் போன்றவை நம்மை பரபரப்புக்கு அழைத்து செல்கிறது. மொத்தத்தில் க்ரைம் திரில்லர் பாணியிலான ஒரு அழகாக கதையை சுவாரசியம் குறைவின்றி கொடுத்திருக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபனுக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து