எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் கடந்த வாரம் இப்படம் வெளியானது. புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தனக்கு ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார். அதே நேரம் காவல்துறை அதிகாரியாக இருக்கும் மகிழ்திருமேனி விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறார். இதற்கு காரணம் என்ன? குடிமகன் அடையாளம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதையாகும். விஜய் சேதுபதி மற்றும் மறைந்த நடிகர் விவேக் இருவரும் அழாகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி பேசும் வசனம் சபாஷ்..! மொத்தத்தில் நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையை வலிகளை சொன்ன யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் வரவேற்கத்தக்க ஒன்று.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


