முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டி நின்ற ஹாங்காங் கப்பல் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது

வியாழக்கிழமை, 25 மே 2023      உலகம்
ship

கெய்ரோ, எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டி நின்ற ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது. 

623 அடி நீளமுள்ள சின் ஹாய் டோங் என்ற அந்த சரக்கு கப்பல், சவுதி அரேபியாவின் தூபா துறைமுகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.  சூயஸ் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென தரைதட்டவே, அதன் பின்னால் வந்த 4 கப்பல்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டன. 

இதையடுத்து 3 இழுவை படகுகள் வரவழைக்கப்பட்டு மீண்டும் அக்கப்பல் நீரோட்டத்தில் விடப்பட்டது.  கடந்த 2021-ம் ஆண்டு தைவானின் எவர்கிரின் சரக்கு கப்பல் சுமார் ஒரு வார காலத்துக்கு தரைதட்டி நின்றதால் , சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தற்போது விரைந்து செயல்பட்டதால், அது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து