முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.22ல் வெளியாகும் எக்ஸ்பேண்டபிள்ஸ் 4

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      சினிமா
Sylvester-Stallone 2023-09-

Source: provided

David Callaham  உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்ற  ஹாலிவுட் திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளி வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. Sylvester Stallone நாயனாக நடித்திருந்த இந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் பல கதாநாயகர்களும் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 – ல் பாகம் 2ம், 2014- ல் பாகம் 3ம் வெளி வந்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.. இந்நிலையில் இப்படத்தின் 4 ஆம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தில் Sylvester Stallone தவிர Jason Statham, Jet Li, Dolph Lundgren  Bruce Willis, Liam Hemsworth, Jean Claude Van Damme, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 22 அன்று உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து