முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க் ஆண்டனி விமர்சனம்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      சினிமா
Mark-Antony-review 2023-09-

Source: provided

விஷால், எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. விஷால் தந்தை மகன் என இரு வேடத்திலும், எஸ். ஜே. சூர்யாவும் தந்தை மகன் என இரு வேடத்திலும் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிவியல் கண்டு பிடிப்பாளரான செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் தொலை பேசியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு சென்று தொலைபேசி மூலம் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு மகன் மார்க், தன் தந்தை  ஆண்டனியின் மரணத்தின் பின்னணியை அறிந்து கொள்கிறார். பின்னர், ஜாக்கி பாண்டியனான தந்தை எஸ்.ஜே.சூர்யாவையும் அவருடைய மகனான மதன் பாண்டியனையும் என்ன செய்தார் என்பது தான் படத்தின் ஒரு வரிக்கதை. ஆண்டனியை விட பாண்டியனாக வரும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் பின்னி இருக்கிறார். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு பாராட்டுகுரியது. படத்தில் இடம்பெறும் பாடல்கள் அருமை. மொத்தத்தில் மார்க் ஆண்டனி பாஸ் மார்க் வாங்கி விட்டர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து