எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஜய் ஆண்டனி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ரத்தம். சி. எஸ். அமுதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போக்ரா பங்கஜ் போக்ரா, லலிதா தனஞ்செயன், பி. பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை அறிவு எழுதியிருக்க, கண்ணன் நாராயணன் இசையில் விஜய் ஆண்டனி மற்றும் அறிவு இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுடன் பிரத்யேக காணொளியும் தற்போது வெளியாகி இருப்பதால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


