முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான சாகசத்தின் போது விபத்து: 2 விமானிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023
America 2023-09-19

நெவாடா, அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது இரண்டு விமானங்கள் மோதிய விபத்தில் சிக்கி இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் 

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. 

இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து இரு விமானிகளும் பலியாகினர்.  இந்த சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் கூறுகையில், 

மதியம் 2:15 மணியளவில் T-6 தங்கப் போட்டியின் முடிவில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன என்று தெரிவித்தார். மற்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் இறந்த விமானிகளின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து