முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சக்சஸ் மீட்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Jigarthanda-double-x 2023-1

Source: provided

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானப் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தில் ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், சஞ்சனா நடராஜன்,  நவீன் சந்திரா, இளவரசு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  வசூலை குவித்து வரும் ஜிகர்தண்டா படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நவீன் சந்திரா  மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.  அப்போது பேசிய, எஸ் ஜே சூர்யா , கார்த்திக் சுப்பராஜ் இறைவி என்கிற படத்தை எனக்கு கொடுத்து என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கேட்டை திறந்து விட்டார். அதே மாதிரி இந்தப் படத்திலும் எனக்கு மைல் கல்லைக் கொடுத்திருக்கிறார். என் வாழ்க்கையில் இரண்டு முக்கியமானப் படங்களைக் எனக்கு கொடுத்த கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து