Idhayam Matrimony

லாக்கர் விமர்சனம்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      சினிமா
Locker-review 2023-11-27

Source: provided

நூதனமான முறையில் பணத்தை கொள்ளையடிப்பது, தங்கம் கடத்துவது, பங்கு சந்தை மூலம் மக்களை மூளை சலவை செய்து பணம் பறிப்பது போன்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒரு இளைஞனின் வாழக்கையில் பெண் வந்தால் என்ன ஆகும் என்று சொல்லும் படம் தான் லாக்கர்.  ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் இணைந்து லாக்கரை இயக்கி இருக்கிறார்கள். விக்னேஷ் சண்முகம் ஹீரோவாக நடித்திருக்கிறார். நிரஞ்சனி  அசோகன் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தின் முதல் பாதி   ஹீரோவின்  சாகசாங்களை சொல்கிறது. இரண்டாவது பாதியில் திரைக்கதை முழுவதும் மாறி லாக்கரில் உள்ள தங்கத்தை திருடுதல் என்ற திசையை நோக்கி பயணிக்கிறது. குறைந்த  பட்ஜெட்டில் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து நடிகர்களிடம் நல்ல நடிப்பை வாங்கி சுவாரசியமான படம் கொடுத்த இயக்குனர்களை பாராட்டலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து