எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வீழான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்திற்கு வீழான் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலையின் முன்னணி சண்டை பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ள அனல் அரசு இயக்கும் இத்திரைப்படம் ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


