எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு இன்றும், குடியரசு தினத்தையொட்டி நாளையும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் விடுமுறை என்றாலும், மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகளை மேற்கொள்வதால் பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறையை அடுத்து கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் செலவை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


