எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நடிகர் பிரசாந் பிறந்தநாள் விழா கடந்த ஏப்ரல் 6ம் தேதி சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் அப்பா தியாகராஜன் கலந்து கொண்டனர். பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், அவர் நடித்துள்ள அந்தகன் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த், “தனது பிறந்தநாளுக்குக் கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தில் எனது கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாகக் கூறியவ ர் படம் பாருங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்க என்றார். தலைக்கவசம் அணியாமல் நிறையப் பேர் விபத்தில் உயிரிழக்கின்றனர். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி வருவதாகவும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


