Idhayam Matrimony

வங்காள விரிகுடா இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Bengal-music 2024-04-16

Source: provided

மாதா பிதா பிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக, 21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் குகன் சக்வர்த்தியார். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.  இந்த படம்  விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது.

விழாவில், குகன் சக்கரவர்த்தியார் பேசியதாவது... எம்ஜிஆர்,  ஜெயலலிதா கலைஞர், அண்ணா எல்லோரும் வாழும் இடம் வங்காள விரிகுடா. காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது, அறிவு வேண்டும். இந்த படம்  அருமையான கதை, நல்ல பாடல்கள் என படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

'வங்காள விரிகுடா குறுநில மன்னன்' இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குகன் சக்வர்த்தியாரின் தாய் மற்றும் தந்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து