முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      இந்தியா
Tajinder-Singh 2024-04-20

Source: provided

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.

ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி செயலாளராக பதவி வகித்து வந்த, தஜிந்தர் சிங் இன்று (ஏப்ரல் 20) தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் டில்லியில் உள்ள பா.ஜ., கட்சி தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் தஜிந்தர் சிங் கூறியதாவது: கிட்டத்தட்ட 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று காங்கிரஸ் கட்சி இருந்து விலகிவிட்டேன். யாருக்கும் எதிராக நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து