எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை:அடுத்த சீசனிலும் டோனி விளையாடுவார் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
14 போட்டிகளில்...
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
எந்த தகவலும்...
ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. டோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும்.
நம்புகிறோம்...
அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து விமர்சனம்: பயிற்சியாளர் கவுதம் காம்பிர் விளக்கம்
14 Feb 2025மும்பை : அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததால் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் பெயர் ஆடும் அணியில் முதலில் இடம்பெறவில்லை என
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் ஜலசமாதி
14 Feb 2025லக்னோ : அயோத்தி தலைமை அர்ச்சகர் உடலை சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ரஞ்சி அணியில் ஜெய்ஸ்வால்
14 Feb 202590-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
இந்திய அணி காலிறுதியில் ஜப்பானுடன் மோதியது.; ஆசிய கலப்பு பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய அணி தோல்வி
14 Feb 2025கியாங்டா : ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
சீனாவில்...
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
மோடி அரசு பயங்கரவாதிகளை அழிப்பதில் உறுதியாக உள்ளது: அமித்ஷா திட்டவட்டம்
14 Feb 2025புதுடெல்லி : மோடி அரசு பயங்கரவாதிகளை அழிப்பதில் உறுதியாக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியீடு : மொத்த பரிசு ரூ.60 கோடியாக உயர்வு
14 Feb 2025துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-02-2025.
15 Feb 2025 -
கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கும் சாம்பியன்ஸ் டிராபி : ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா புகழாரம்
14 Feb 2025துபாய் : கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை சாம்பியன்ஸ் டிராபி பிரதிபலிப்பதாக ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
14 Feb 2025கொழும்பு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.
-
காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ரச்சின் : சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவாரா?
14 Feb 2025கராச்சி : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகத்தில் பந்து தாக்கி காயம் அடைந்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
15 Feb 2025சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
-
மருத்துவ பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
15 Feb 2025சென்னை: காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசினார்.
-
பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர்: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் 'பாதுகாப்பற்ற மாடல்' அரசை முதல்வர் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெர
-
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும்.
-
இளைஞர்கள் படுகொலைக்கு முன்விரோதமே காரணம் காவல்துறை விளக்கம்
15 Feb 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
15 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
மத்திய அரசால் நலத்திட்டங்கள் சென்றடைவதில் தாமதம்: பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை: மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.