எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சளி தொல்லையா இந்த 3 பொருளையம் கஷாயம் செய்து சாப்பிடுங்க
- வாதம், பித்தம், மற்றும் கபம் இவற்றில் ஏற்படும் மாற்றம் சளியை உருவாக்குகிறது.
- நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களை கஷாயம் செய்து பயன் படுத்தி நலம் பெறலாம்.
கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்.
- துளசி பொடி - 2 ஸ்பூன்.
- அதிமதுரம் பொடி - 2 ஸ்பூன்.
- ஆடாதொடை பொடி - 2 ஸ்பூன்.
செய்முறை ;--
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
- இதனுடன் துளசி பொடி 2 ஸ்பூன்,அதிமதுர பொடி 2 ஸ்பூன் மற்றும் ஆடாதொடை பொடி 2 ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கஷாயத்தை தயார் செய்து பருகி வந்தால் நாள் பட்ட சளி குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |