எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.
Cooking time in minutes:
10
Ingredients:
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக மிட்டாய் செய்யத்தேவையான பொருட்கள்.
- சீரகம் - 20 கிராம்.
- கருப்பட்டி - 50 கிராம்.
- வசம்பு - 3 சிட்டிகை
Method:
- வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லையில் இருந்து விடுபட இந்த மூன்று பொருள்களையும் அரைத்து மிட்டாய் வடிவில் செய்து சாப்பிட்டு குணம் பெறலாம்.
செய்முறை ;--
- ஒரு மிஸ்சி ஜாரில் 20 கிராம் சீரகத்தை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு சிறிய உரலில் 50 கிராம் கருப்பட்டியை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 3 சிட்டிகை வசம்பை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இடித்து வைத்துள்ள கருப்பட்டி தூள் மற்றும் வசம்பு தூளை அரைத்து வைத்துள்ள சீரக தூளுடன் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும்படி நன்றாக கலந்து அதை சிறு சிறு மிட்டாய் அளவுக்கு ஒரு தட்டில் ஊற்றி நன்றாக உலர வைத்துக்கொள்ளவும்.
- இதை வயிற்று பொருமல் ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் உடனே குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


