எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்
Cooking time in minutes:
5
Ingredients:
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்.
- நிலவேம்பு பவுடர் - 50 கிராம்.
- தண்ணீர் - 1/2 லிட்டர்.
- சுக்கு - 5 கிராம்.
- திப்பிலி - 5 கிராம்.
- மிளகு - 20.
Method:
செய்முறை ;--
- அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் தண்ணீர்ஊற்றவும்.
- தண்ணீர் சூடான பின் 50 கிராம் நிலவேம்பு பொடியை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் சுக்கு 5 கிராம்,திப்பிலி 5 கிராம் மற்றும் 20 மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- ஒரு டம்ளரில் 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை போட்டு தயார் செய்து வைத்துள்ள நிலவேம்பு கஷாயத்தை ஊற்றி நன்றாக கலந்து குடித்து வந்தால் மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


