Idhayam Matrimony

இளைஞர் கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் கைது

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      சினிமா
Darshan 2024-05-11

Source: provided

பெங்களூரு : ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மைசூருவில் நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொலை வழக்கு தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை கைது செய்துள்ளதாக தெரிகிறது.

நடிகர், கொலையில் நேரடியாக ஈடுபட்டாரா அல்லது மறைமுகமாக ஏதேனும் செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதையடுத்து தர்ஷனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்பு, ரேணுகா சுவாமி சமூக ஊடகப் பதிவில் ஒரு நடிகைக்கு எதிராக சில இழிவான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து