முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘லாந்தர்’ இசை வெளியீடு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      சினிமா
Lanter-Music 2024-06-17

Source: provided

எம் சினிமா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’. அறிமுக இயக்குநர் ஷாஜி சலீம் இயக்கும் இப்படத்தில் விதார்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா டோரத்தி நடிக்கிறார். இவர்களுடன் விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்லிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஞானசெளந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். பரத்விக்ரமன் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக கல்லை தேவா பணியாற்றியிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது, 

இதில், ஏராளமான திரையுலகினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரான பூச்சி முருகன் பாடல்களை வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து