முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்த ராக்கெட் பாகம் : அலறியடித்து ஓடிய மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      உலகம்
China 2024-06-23

Source: provided

பெய்ஜிங் : சீனாவின் சிச்சாங் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். 

சீனாவும், பிரான்சும் இணைந்து லாங் மார்ச் 2சி என்ற ராக்கெட்டை நேற்று  முன்தினம் விண்ணில் ஏவியது. நைட்ரஜன் டெ்ரோக்சைட் மற்றும் அன்சிமெட்ரிகல் டைமெத்திலிஹைட்ரஜின் கலவை இந்த ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  

சீனாவின் சிச்சாங் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில்  ஏவட்ட சிறிது நேரத்தில் இந்த  ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டில்   இருந்த பூஸ்டர் எனப்படும்  கருவி கட்டுப்பாட்டை இழந்து   குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்தது.  

முன்னதாக பூஸ்டர்  கருவி பூமியை நோக்கி வருவதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். ராக்கெட் பாகம் வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக  யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராக்கெட் பாகம் பூமியில் விழுந்த வீடியோ  வலைதளங்களில் பரவி வருகிறது.  ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுந்து வெடித்த போதிலும் ராக்கெட் திட்டம் வெற்றி அடைந்ததாக சீனா அறிவித்து உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து