எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயளாலர் வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றதில் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் முழக்கமிட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் எடப்பபாடியாரின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளசார சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பா.நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், மாணிக்கம், கருப்பையா மற்றும் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், கணேஷ்பிரபு, எஸ்.டி.ஜெயபாலன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், திருப்பாலை ஜீவா, பெரியசெல்வம், வக்கீல் தி.கோபி, அய்யப்பன், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், சக்திவிநாயகர்பாண்டின், சோலைராஜா, எம்.ஜி.ராமச்சந்திரன், சுகந்தி அசோக்,வக்கீல்தமிழ்செல்வன், ஆர்.பாஸ்கரன், தளபதிமாரியப்பன், கலைச்செல்வம், ஜோசப்தனிஸ்லாஸ், ஞானசேகரன், கே.வி.கே.கண்ணன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், எம்.எஸ்.செந்தில்குமார், பைக்காரா கருப்பசாமி, பைக்காரா முத்துவேல், ரவிராஜ், எம்.எஸ்.கே.மல்லன், அனுப்பானடி பாலகுமார், ராணிநல்லுச்சாமி, பழங்காநத்தம் ராஜாராம், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன், முனிச்சாலை சரவணன், அரியூர் ராமகிருஷ்ணன், கார்னர் பாஸ்கர், எம்.ஏ.நாசர்,திடீர்நகர் பாலா,நாகேந்திரன், ஐயப்பன், கோவில் நெடுஞ்செழியின், ஏ.மாயத்தேவன், எஸ்.எம்.டி.ரவி, முத்துமாரிஜெயக்குமார், தங்கபாண்டி, சண்முகசுந்தரம், கராத்தே கார்த்திக், ராஜா சீனிவாசன், கே.கே.நகர் மணி, புதூர் நாகராஜ், பூக்கடை முருகன், பி.ஆர்.சி.திருமுருகன், ஏஜாஸ்உசேன்,
ராஜன் செல்லப்பா பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்ற போது எடப்பாடியார் முதலில் அஞ்சலி செலுத்திபிறகு தான் மற்ற கட்சிகளும் அங்கு சென்றன. அது அது மட்டுமல்ல அங்கு மருந்து இல்லை என்று முதன் முதலில் எடப்பாடியார் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையான கண்டனத்தை வலியுறுத்தியும் ,இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் போராடி வருகிறார். ஏனென்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெத்தனால் கடத்தி வரப்படுகிறது சிபிஜ தான் விசாரணை செய்ய முடியும்,
இன்றைக்கு முதலமைச்சர் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கூறுகிறார் ஏனென்றால் அவருக்கு காவல்துறை மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாது இந்த கள்ளச்சாராயம் அந்த பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள், பகுதிசெயலாளர்கள் மீறி நடக்குமா அவர்களையும் கைது செய்ய வேண்டும் .இந்த போராட்டத்துக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருந்தாலும் எதைப்பற்றி நாங்கள் அஞ்ச மாட்டோம் ஸ்டாலின் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் போயாது என பேசினார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் அங்கு பேச முடியவில்லை அதனால் தான் இன்றைக்கு வீதியில் மக்கள் சேர்ந்து போராடுகிறோம்.
ஏழை எளிய மக்கள் உயிரை பறிக்கும் வகையில் இந்த அரசு உள்ளது ,கள்ளச்சாராயத்தால் 58 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர் நாங்கள் மேடை விட்டு இறங்கும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று அச்சம் எங்களுக்கு உள்ளது.
நடைபெற்ற சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடியார் கூறுகிறார் ஆனால் அமைச்சர் ரகுபதி சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறுகிறார். சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும். சட்டசபையில் 45 நாள் நடத்த வேண்டும் ஆனால் அவர்கள் 8 நாளாக சுருக்கி விட்டார்கள், நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட அனுமதி தராமல் கல் மனம் கொண்ட அரசாக உள்ளது.
மக்கள் உயிர் பிரச்சினை காட்டிலும் வேறு எந்த பிரச்சனையை சட்டசபையில் கேள்வி எழுப்ப முடியும் பதில் சொல்ல தயாராகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். பதில் சொன்னால் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறோம்.
ஸ்டாலினை போல நாங்கள் ஏசி அறையில் இருந்து கொண்டு கோரிக்கையை கொடுக்கவில்லை நேரடியாக சென்று மக்களை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீரை தான் நாங்கள் கூறுகிறோம். முதல் நாள் சட்டமன்றம் நடைபெற்ற போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அந்த மரபை நாங்கள் மீறவில்லை.
ஆனால் மறுநாள் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது 58 பேர்கள் செத்த பிறகு இடமாற்றத்தை செய்கிறார மாவீரன் ஸ்டாலின், இவர் நடவடிக்கை எடுக்க 58 உயிர்கள் தேவைப்படுகிறது, களத்தில் சென்று இன்னும் மக்களை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை ஏனென்றால் அவரது மனம் குற்ற உணர்ச்சியாக உள்ளது.
இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை, ஏற்கனவே மரக்காணம் சம்பவத்தில் 23 பேர் பலியானார்கள் அதற்கு சிபிசிஐடி போன்ற விசாரணை நடைபெறுகிறது இன்னமும் அது நிலுவையில் தான் உள்ளது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் காவல்துறை சுதந்திரமாக இருந்தது, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது, தற்போது காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
நீங்கள் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பை மறுத்தீர்கள் ஆனால் இன்றைக்கு 8 கோடி மக்களும் ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு வரவேண்டும் என்று உரிமை குரலை எழுப்பி வருகிறார்கள்.எடப்பாடியாருக்கு நீங்கள் எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து களத்தில் போராட கழகத் தொண்டர்கள் காத்து உள்ளார்கள். எடப்பாடியார் மருந்து இல்லை என்று கூறியதற்கு அமைச்சர் கணக்கு காண்பித்தார் நாங்களமக்கள் உயிரைக் காக்க கணக்கு தான் வேண்டும் என்று கேட்கிறோம்.
விஷ முறிவு மருந்து உள்ளதா என்று கேட்டதற்கு இதுவரையும் பதில் இல்லை தமிழகத்தில் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது ஏற்கனவே மரக்காணம் சம்பவம், நல்ல மாடுக்கு ஒரு சூடு என்பது போல இனியும் நீங்கள் ஆட்சியை தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
22 Apr 2025சென்னை : பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Apr 2025சென்னை : சென்னையில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
22 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
-
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Apr 2025சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவி
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு : ஆளுநர் மாளிகை அறிவிப்பு
22 Apr 2025சென்னை : ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி
-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ. 48,344 கோடியாக அதிகரிப்பு
22 Apr 2025சென்னை : கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
22 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துற
-
நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
22 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி
22 Apr 2025புதுடெல்லி : "சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது.
-
சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
22 Apr 2025சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு
22 Apr 2025புதுடெல்லி : போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
பாராளுமன்றத்திற்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு
22 Apr 2025புதுடெல்லி : பாராளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் சிவச்சந்திரன் முதலிடம்
22 Apr 2025சென்னை : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
இங்கிலாந்தில் ரூ. 56 லட்சத்துக்கு ஏலம் போன உடைந்த பூந்தொட்டி!
22 Apr 2025லண்டன் : இங்கிலாந்தில் உடைந்த பூந்தொட்டி ஒன்று ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.