எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி-சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட்-1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன.
இந்த நேரத்தில், விஜய்சேதுபதி-சூரி நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


