Idhayam Matrimony

'ராயன்' விமர்சனம்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      சினிமா
Rayan-Review 2024 07 31

Source: provided

அம்மா-அப்பா இல்லாத தனுஷ், தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை வளர்த்து வருகிறார். அவரது இருப்பிடம் சுற்றி ரவுடிசமும், அதில் அவர் ஈடுபடக்கூடிய சூழல் இருந்தாலும், அவற்றில் இருந்து ஒதுங்கியிருப்பதோடு, தனது தம்பிகளையும் அந்த பக்கம் செல்லவிடாமல் அவர்களை ஆளாக்க நினைக்கிறார். ஆனால், அவரது தம்பி செய்யும் தவறால், தனுஷ் கத்தி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது, அவரது தம்பிகள் மற்றும் தங்கையின் வாழ்க்கை அவர் நினைத்தது போல் அமைந்ததா?, இல்லையா? என்பதை ரத்தமும், சதையுமாக சொல்வதுதான் ‘ராயன்’.

50-வது படத்தில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் பயணித்திருக்கும் தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குநராக அறிமுகமாகி முத்திரை பதித்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்தை, தங்கை செண்டிமெண்டோடு சேர்த்து, தனது ரசிகர்களை மட்டும் இன்றி பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்து மீண்டும் இயக்குநராக முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில், இந்த ‘ராயன்’ வெற்றி ராயன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து