முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டு தொகையை உடனே வழங்க மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான எல்ஐசி, நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன், நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ், ஓரியெண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், காப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கென தனி இணையதள முகவரி செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து