எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் நேற்று முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோயில் அருகே உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படுவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டும் சீரமைப்பு பணிகளுக்காக தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலத்துக்கு தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதால் செப்டம்பர் 1-ம் தேதி(நேற்று) முதல் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


