Idhayam Matrimony

வினியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் உரிமை காக்கும் அணி வெற்றி

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2024      சினிமா
Rajan 2024-09-02

Source: provided

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் உரிமை காக்கும் அணி பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.

2024-2026 ஆம் ஆண்டுக்கான சங்கத் தேர்தல் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு என்னும் பணி தொங்கியது. அதில் உரிமை காக்கும் அணியைச் சேர்ந்த பி.அந்தோணிதாஸ் துணைத்தலைவராக வெற்றி வாகை சூடினார்.

அதே அணியைச் சேர்ந்த கலைப்புலி ஜி.சேகரன் செயலாளராகவும்,  எஸ்.நந்தகோபால்  இணைச் செயலாளராகவும் வெற்றி பெற்றனர். மேலும்,சங்க நலன் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.ராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து