எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
நேற்று (செப். 17) பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, எக்ஸ் தளத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உலக சவால்களை இணைந்து எதிர்கொள்ள, நம் நட்புறவையும், இத்தாலி - இந்தியா இடையேயான கூட்டாண்மையையும், நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


