எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி. தளம், நான்காவது பதிப்பான தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்-தமிழ் பதிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் விளம்பர தூதரான சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டார். தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச் என்பது ஏபிசி டாக்கீஸின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் புதிய திறமையாளரைக் கண்டுபிடிப்பதற்கும், ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகளுக்கு அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு முக்கிய மேடையை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தமிழ்ப் பதிப்பை சாக்ஷி ஸ்டுடியோஸ், ஷாட் 2 ஷாட் ஃபிலிம் அண்ட் என்டர்டெயின்மென்ட், எஸ். ஜி. ஆர் ஃபிலிம் ஃபேக்டரி, செயோன் மீடியா மற்றும் ஷார்ட்ஃபண்ட்லி ஆகியவை போட்டியை நடத்துகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


