எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெனத்தை தன் உடலில் சுமந்துக் கொண்டு பயணிக்கும் நாயகன் டாம் ஹார்டி மெக்சிகோவில் தலைமறைவாக இருக்கிறார். அவரை அமெரிக்க ராணுவம் தேடிக் கொண்டிருக்கிறது.
அதே சமயம், உலகத்தை அழிப்பதற்காக கோடெக்ஸ் என்ற ஒன்றை அடைய நினைக்கும் வில்லன், அதை கண்டுபிடிப்பதற்காக பூமிக்கு விசித்திர ஏலியன்களை அனுப்புகிறார். அந்த கோடெக்ஸ் டாம் ஹார்டியிடம் இருக்கும் வெனமிடம் இருக்கிறது. அதை கைப்பற்ற வேண்டும் என்றால் வெனம் அல்லது டாம் ஹார்டி, இருவரில் ஒருவர் சாக வேண்டும்.
அதே சமயம் டாம் ஹார்டி வெனமாக முழு உருவம் பெறும் போது மட்டுமே அந்த கோடெக்ஸ் இருப்பது ஏலியன்களுக்கு தெரிய வரும். இப்படி ஒரு பக்கம் ராணுவம் மறுபக்கம் விசித்திர ஏலியன்களால் விரட்டப்படும் டாம் ஹார்டி மற்றும் வெனம் எப்படி எதிர் கொள்கிறார்கள். என்பதை பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளோடும், நகைச்சுவை வசனங்களோடும் சொல்வது தான் ‘வெனம் - தி லாஸ்ட் டான்ஸ்’. வெனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |