எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனது இரண்டாவது படத்தை துவங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக புதுவையைச் சேர்ந்த டாக்டர் ராம் பிரசாத் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு டேவிட் பாஸ்கர், இசை விபின்.ஆர், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 6 days ago |
-
2-வது டெஸ்ட் போட்டி:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அடிலெய்டில் இன்று பலப்பரீட்சை
05 Dec 2024அடிலெய்டு: முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்
-
2 நாள் பயணமாக பூடான் மன்னர் இந்தியா வருகை: அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு
05 Dec 2024புது டெல்லி, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க
-
காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழப்பு
05 Dec 2024டெல் அவில், மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந
-
மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
05 Dec 2024மும்பை, வளர்ச்சி திட்டங்களுக்காக மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2024.
05 Dec 2024 -
தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவர் 44 பேருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி
05 Dec 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்பு
05 Dec 2024மும்பை: பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றனர
-
இன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்காதது குறித்து வன்னி அரசு விளக்கம்
05 Dec 2024சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.
-
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி அமைச்சர் கோவி.செழியன் தகவல்
05 Dec 2024சென்னை: பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோ
-
குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழப்பா..?ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே காரணம் தெரியும்: அமைச்சர் தகவல்
05 Dec 2024சென்னை: சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து இந்த விவகாரத்தில் ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான கார
-
நாசா தலைவராக ஈசாக்மேன் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
05 Dec 2024வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
-
மேக் இன் இந்தியா திட்டம்: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
05 Dec 2024மாஸ்கோ, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டக் கூடியது என்று மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிபர் புடின் தெரிவித்தார்.
-
எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்
05 Dec 2024சென்னை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று உயர்வு
05 Dec 2024 -
ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களாக 11 பேர் பதவியேற்பு
05 Dec 2024ராஞ்சி, ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
-
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
05 Dec 2024சென்னை: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை
05 Dec 2024அமேதி: இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
05 Dec 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59: புவி வட்டப்பாதையில் 'புரோபா-3' செயற்கைகோள்கள் நிலைநிறுத்தம்
05 Dec 2024சென்னை:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: பிரான்சில் அரசு கவிழ்ந்தது
05 Dec 2024பாரீஸ், அரசியல் நெருக்கடியால் பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
-
திருக்கடையூர் கோவிலில் நடந்த புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
05 Dec 2024சென்னை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்
-
பார்லி. வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
05 Dec 2024புது டெல்லி, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று 3-வது நாளாக இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள
-
டி20 கிரிக்கெட் போட்டியில் பரோடா அணி 2 உலக சாதனைகள்
05 Dec 2024இந்தூர்: டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் 2 உலக சாதனைகளை பரோடா அணி படைத்துள்ளது.
லீக் ஆட்டத்தில்...
-
8-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
05 Dec 2024சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைவு: தமிழகம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Dec 2024சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.