முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரங்கா இயக்கி நடிக்கும் தென் சென்னை

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      சினிமா
Ranga 2024-11-05

Source: provided

அறிமுக இயக்குநர் ரங்கா, தென் சென்னை என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கியிருப்பதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல பணிகளை கவனித்து வருகிறார். .

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ரியா நடிக்கிறார். நிதின் மெஹ்தா, இளங்கோ குமனன் இருவரும் பிரதானமாக பாத்திரங்கள் ஏற்க வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி செய்வது போன்ற காட்சிகளை தத்ரூபமாக படமாக்கி உள்ளனர், இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என படகுழுவினர் நம்பிக்கை தெறிவிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு இசை ஜென் மார்டின்,  ஒளிப்பதிவு சரத்குமார், படத்தொகுப்பு  இளங்கோவன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து, மக்கள் தொடர்பு – ஹேமானந்த்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து