எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாராகும் தி டார்க் ஹெவன் படத்தை பாலாஜி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டைட்டில் லுக்கை சமீபத்தில் சசிகுமார், பரத் ,சிபிராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிலையில் தி டார்க் ஹெவன் படக்குழுவினர் தங்களின் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய நகுல், எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி உடை மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது.
இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டுகளை கடந்து விட்டேன் என்றார்.
இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


