எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தமாக இந்திய பங்குச்சந்தை நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை அடுத்து, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, 270.75 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 484.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 110.15 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 317.40 புள்ளிகளில் நிறைவடைந்தது.
901.50 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 378.13 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 52.30 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 24 ஆயிரத்து 181.20 என்ற புள்ளிகளிலும், 283.10 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 654.95 என்ற புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இன்போசிஸ் லிமிடெட், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எச்.சி.எல்.டெக், லார்சன் அண்ட் டூப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை லாபத்தில் கைமாறின. மேலும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


