முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீப்ரா விமர்சனம்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      சினிமா
Zebra-Review 2024-11-25

Source: provided

தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா. இத்திரைப்படம் பெரிய ஹீரோ வில்லன் நடிகர்களை தாண்டி கன்டன்டை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளது.

பிரபல வங்கியில் மேனேஜராக பணிபுரிபவர் நாயகன் சத்யதேவ். அவரது காதலி பிரியா பவானி சங்கர் இதே பேங்கிங் பணியை வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு கஸ்டமருக்கு 4  லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பி விடுகிறார். இதனால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நாயகிக்கு உதவும் வகையில் அந்த பணத்தை மீட்டு கொடுத்து விடுகிறார்.

ஆனால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வில்லன் தாலி தனஞ்செயாவின் மிகப்பெரிய கோடிக்கணக்கான பணம் வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. படத்தில் நாயகன் சத்யதேவ் ஒரு மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகர் தாலி தனஞ்செயாவின் நடிப்பு ஸ்கிரீன் பிரசன்ஸ், படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இதே போல் இந்த மாதிரியான தரமான கன்டென்ட் இருக்கும் படங்களை போதுமான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்து அவர்கள் லாபம் பார்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மொத்தத்தில் இது ஒரு வித்யாசமான படம் நிச்சயம் ஒரு முறை ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து